கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்
(கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே..)
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே
சொல்லத்தானே தெம்பு இல்லே
இன்ப துன்பம் யாரால...
(கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே..)
பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது
உறவும் தெரியாது உலகம் புரியாது
பாறையிலே பூமுளச்சுப் பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே.. சேதி சொல்வேன் கண்ணா...
..............................................................................
ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைசோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைசோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
வீணை எனும் மேனிய்லே தந்தியினை மீட்டும்
கை விரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வீணை எனும் மேனிய்லே தந்தியினை மீட்டும்
கை விரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
ஜீவ நதி நெஞ்சினிலே
ஆடும் ஓடும் மோதும் புதிய அனுபவம்
ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
மாங்கனிகள் தொட்டிலே தூங்குதடி அங்கே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
மாங்கனிகள் தொட்டிலே தூங்குதடி அஙே
மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற
வாழை இலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
வாழை இலை நீர்தெளித்து போடடி என் கண்ணே
னாதசுரம் ஊதும் வரை நெஞ்சில் இன்னும் பொருமை அவசியம்
ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைசோலையே பருவசுகம் தேடும் மாலையே
சேலைசோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராதிரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
......................................................................................
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒளியா
கிளிகள் முத்தம் தருதா
அதனால் சத்தம் வருதா...அடடா...
(என்ன சத்தம்)
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ
(என்ன சத்தம்)
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய்திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள்
.........................................................................
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
நிலைக்காதம்மா...
யாரோடு யார் வந்தது? நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது?
(வாழ்வே)
யாரார்க்கு எந்த மேடையோ இங்கே யாரார்க்கு என்ன வேஷமோ
ஆடும் வரைக் கூட்டம் வரும் ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது
(வாழ்வே)
பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டாலதான் ஊர்போவது நாலாலதான்
கருவோடு வந்தது தெருவோடு போவது (2)
மெய் என்று மேனியை யார் சொன்னது
(வாழ்வே)
நாடகம் விடும் நேரம்தான் உச்சக் காட்சி நடக்குதம்மா
வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலை நெருங்குதம்மா
பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா
..............................................................................
ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிக்கிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாலும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
பச்சக் கொழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்
பாலக் குடிச்சிபுட்டு பாம்பாகக் கொத்துதடி
(ஊரத்)
ஏது பந்த பாசம் எல்லாம் வெளி வேஷம்
காசு பணம் வந்தா நேசம் சில மாசம்
சிந்தினேன் ரத்தம் சிந்தினேன் அது எல்லாம் வீண்தானோ
வேப்பிலை கரிவேப்பிலை அது யாரோ நாந்தனோ
என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி
என் மார்பில் முட்டுதடி கண்மணி என் கண்மணி
தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி கண்மணி என் கண்மணி
(ஊரத்)
நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆளக் கர சேத்து ஆடும் இந்தத் தோணி
சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்ச நேரம்
பந்தமே முள்ளானதால் இந்த நெஞ்சில் ஒரு பாரம்
பணங்காசக் கண்டுபுட்டா புலி கூட புல்லத்தின்னும்
கலிகாலமாச்சுதடி கண்மணி என் கண்மணி
அடங்காத காள ஒண்ணூ அடிமாடாப் போனதடி கண்மணி என் கண்மணி
(ஊரத்)
...........................................................................
Singer : K.J.Yesudas
Lyrics : Vairamuthu
Eeramaana roajaavae ennaikkandu moodaadhae
kannil enna soagam theerum aengaadhae
en anbae aengaadhae
(eeramaana)
ennaip paarththu oru maegam jannal saaththivittup poagam (2)
un vaasalil enaik koalam idu illai enraal oru saabam idu
ponnaaramae...
thanneeril moozhgaadhu kaatrulla pandhu ennoadu nee paadivaa sindhu
(eeramaana)
naeram koodivandha vaelai nee nenjai moodivaiththa koazhai (2)
en nenjilae oru thukkam illai kanneerukkae naan thaththup pillai
en kaadhali...
un poala ennaasai thoongaadhu raani thanneeril thallaadudhae thoani
eeramaana roajaavae aekkamenna raajaavae
kannil enna soagam theerum aengaadhae
en anbae aengaadhae
(eeramaana)
.........................................................................................
raja raja chozhan naan enai aalum kaathal desam neethaan
poove kaathal theeve
man meethu sorgam vanthu pennaaga aanathe
ullaasa boomi inggu undaanathe
(raja)
kannodu kangal yetrum kartpoora theebame
kai theendum pothu paayum minsaarame
ullaasa medai mele orangga naadagam
inbanggal paadam sollum en thaayagam
ingganggu oonjalaaga naan pogiren
angganggu aasai theevil naan vegiren
un raaga moganam en kaathal vaaganam
senthaamarai senthaen mazhai en aavi neeye devi
(raja)
kalloora paarkum paarvai ulloora paayume
thullaamal thullum ullam sallaabame
villodu ambu rendu kollaamal kolluthe
penpaavai kangal endru poi solluthe
munthaanai moodum rani selvaakkile
en kaathal kangal pogum pallaakkile
thaenodai orame neeraadum nerame
pullangguzhal thallaadume ponmaeni kaelaai rani
(raja)
.......................................................................................
Lyrics: Gangai Amaran
Singer: S P Balasubramaniam
mannil indhak kaadhalanri yaarum vaazhdhal koodumoa
ennam kannip paavaiyinri aezhu svarandhaan paadumoa
penmai inri mannil inbam aedhadaa
kannai moodik kanavil vaazhum maanidaa
(mannil indha)
vennilavum ponninadhiyum kanniyin thunaiyinri
enna sugam ingu padaikkum penmayil sugamanri
thandhanamum sangaththamizhum pongidum vasandhamum
sindhivarum pongum amudham thandhidum kumudhamum
kannimagal arugae irundhaal suvaikkum
kanniththunai izhandhaal muzhudhum kasakkum
vizhiyinil mozhiyinil nadaiyinil udaiyinil
adhisaya sugamtharum anangival pirappidhudhaan
(mannil indha)
muththumani raththinangalum kattiya pavazhamum
koththumalar arpudhangalum kuvindha adharamum
sitridaiyum sinna viralum villenum puruvamum
sutrivarach cheyyum vizhiyum sundara mozhigalum
ennivida marandhaal edharkoa piravi
iththanaiyum izhandhaal avandhaan thuravi
mudimudhal adivarai muzhuvadhum sugamtharum
virundhugal padaiththidum amudhamum avalallavaa
(mannil indha)
......................................................................................
Ean pen endru piranthaii
Ean en kannil vizhuthaii
Ean oru pathi sirithaii
en uyir poovai erithaii
muthal nal parthai Uragam kaeduthai
muraiyaa enndrean kangal parithai
en vali theera oru vazhli enna en pani poovae
ennai parthal enna...
nee soodum oru poo thanthal
en aasithi ellam koodupean.
un vaayal en paer sonnal
un kaladiyil kidapean
thookathai thoolaithaenaee
thoodikuthu nenjam
thalai poona seval pol parakuthu annkam..
irandil ondru sollividu
illai neeyae kondruvittu
Ean pen endru piranthaii
Ean en kannil vizhuthaii
Ean oru pathi sirithaii
en uyir poovai erithaii
nokaamal pirar paarkamal
unnthan aadai nooni thooduveann..
ENNA AANAALUM UYIR POONALUM THENDRAL ENNDRAE VARUVEAN..
nee ennai parthal than thookuthu ullam
nee ennai pirithaloo ullam verum pallam
imaiyam kaekum en thoodipu
enno unnkul kathavadaipuu..
Ean pen endru piranthaii
Ean en kannil vizhuthaii
Ean oru pathi sirithaii
en uyir poovai erithaii
muthal nal parthai Uragam kaeduthai
muraiyaa enndrean kangal parithai
en vali theera oru vazhli enna en pani poovae
ennai parthal enna...
................................................................................
Lyrics: Vaali
Singer: Mithali
yamunai aatrilae eera kaatrilae
kaNNan oodu dhaan aada
paarvai poothida paarvai paarthida
paavai radhaiyo vaada
iravum poanadhu pagalum poanadhu
maNNan yiLLayae kooda
iLaya kaNNiyin iMaiththidadha kaN
inGum anGumae theyda
aayarpaadiyiL kaNNan iLLaiyo
aasai veipathey anbhu thoLLayo (2)
paavam radha
yamunai aatrilae eera kaatrilae
kaNNan oodu dhaan aada
paarvai poothida paarvai paarthida
paavai radhaiyo vaada
...................................................................................
song: konjanaal poru thalaivaa
singers: hariharan
lyrics: vaali
Movie : AAsai
konjanaal poru thalaivaa oru vanjikkodi ingae varuvaa
kannirandil poar thoduppaa andha minminiyath thoarkadippaa
ada kaamaatchi meenaatchi enna paeroa naanariyaen
thennaadoa ennaadoa endha ooroa naanariyaen
konjanaal poru thalaivaa oru vanjikkodi ingae varuvaa
kannirandil poar thoduppaa andha minminiyath thoarkadippaa
ada kaamaatchi meenaatchi enna paeroa naanariyaen
thennaadoa ennaadoa endha ooroa naanariyaen
naeththukkooda thookkaththila paarththaenandhap poongodiya
thooththukkudi muththeduththu koarththuvechcha maala poala
vaerththukkotti kanmuzhichchup paarththaa ava
oadippoanaa uchchimalak kaaththaa
soppanaththil ippadidhaan eppavumae vandhu nirpaa
sollappoanaa paerazhagil sokkaththangam poaliruppaa
vaththikuchchi illaamalae kaadhal theeyap paththaveppaa
kaamaatchi meenaatchi enna paeroa naanariyaen
thennaadoa ennaadoa endha ooroa naanariyaen
konjanaal poru thalaivaa oru vanjikkodi ingae varuvaa
kannirandil poar thoduppaa andha minminiyath thoarkadippaa
ada kaamaatchi meenaatchi enna paeroa naanariyaen
thennaadoa ennaadoa endha ooroa naanariyaen
pachchaidhaavani parakka angu thannaiyae ivan marakka
vachcha kannu vaangalaiyae maaman kannu moodallaiyae
ennoadudhaan kannaamoochchi enrum aadum pattaamboochchi
kaattaayam en kaadhal aatchi kaikoduppaa thenral saatchi
sindhanaiyil vandhuvandhu poanaa ava
sandhanaththil senjuvechcha thaenaa
ennudaiya kaadhaliyae romba romba baththiramaa
ennam engum ottivechcha vanna vannach chiththiramaa
vaeroruththi vandhu thanga emmanasu chaththiramaa
kaamaatchi meenaatchi enna paeroa naanariyaen
thennaadoa ennaadoa endha ooroa naanariyaen
konjanaal poru thalaivaa oru vanjikkodi ingae varuvaa
kannirandil poar thoduppaa andha minminiyath thoarkadippaa
ada kaamaatchi meenaatchi enna paeroa naanariyaen
thennaadoa ennaadoa endha ooroa naanariyaen
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Song: meenammaa
Singers: unnikrishnan, anuraadhaa sriraam
Lyrics vairamuththu
Movie :AASai
meenammaa...
adhikaalaiyilum andhimaalaiyilum undhan njaabagamae
chinnachchinna manangalum chinnachchinna gunangalum
minnalpoala vandhu vandhu poaga
un manamum en manamum onrai onru aetrukkondu
oppandhaththil kaiyezhuththup poada
meenammaa...
adhikaalaiyilum andhimaalaiyilum undhan njaabagamae
chinnachchinna manangalum chinnachchinna gunangalum
minnalpoala vandhu vandhu poaga
un manamum en manamum onrai onru aetrukkondu
oppandhaththil kaiyezhuththup poada
oru chinnap pooththiriyil oli sindhum raaththiriyil
indha meththai mael ilam thaththikkoar pudhu viththai kaattidavaa
oru jannal angirukku unai ettippaarppadharkku
adhai moodaamal thaazh poadaamal enaith thottuth theendida vaa
jaadhimallippoovae thangavennilaavae
aasaitheeravae medhuvaay medhuvaayth thodalaam
meenammaa...
adhikaalaiyilum andhimaalaiyilum undhan njaabagamae
chinnachchinna manangalum chinnachchinna gunangalum
minnalpoala vandhu vandhu poaga
un manamum en manamum onrai onru aetrukkondu
oppandhaththil kaiyezhuththup poada
anru kaadhal solliyadhum iru kannam killiyadhum
adi ippoadhum niram maaraamal en nenjil nirkiradhu
angu pattuch chaelaigalum nagai nattum paaththiramum
unaik kaettaenae sandai poattaenae adhu kannil nirkiradhu
maamankaaran naanae paayaippoadu maanae
moagam theeravae medhuvaay medhuvaay varalaam
meenammaa...
adhikaalaiyilum andhimaalaiyilum undhan njaabagamae
chinnachchinna manangalum chinnachchinna gunangalum
minnalpoala vandhu vandhu poaga
un manamum en manamum onrai onru aetrukkondu
oppandhaththil kaiyezhuththup poada
...................................................................................
nalam vaazha ennaalum en vaazhththukkal
thamizh koorum pallaandu en vaarththaigal
ilavaenil un vaasal vandhaadum
ilanthenral un meedhu panpaadum
(nalam vaazha)
manidhargal silanaeram thadam maaralaam
manangalum avar gunangalum niram maaralaam
ilakkanam sila naeram thavaraagalaam
ezhudhiya anbu ilakkiyam pizhaiyaagalaam
viralgalaith thaandi valarndhadhaik kandu
nagangalai naamum narukkuvadhundu
idhil enna paavam edharkindha soagam kiliyae...
(nalam vaazha)
kizhakkinil dhinam thoanrum kadhiraanadhu
maraivadhum pinbu udhippadhum iyalbaanadhu
kadalanil uruvaagum alaiyaanadhu
vizhuvadhum pinbu ezhuvadhum marabaanadhu
nilavinai nambi iravugal illai
vilakkugal kaattum velichchaththin ellai
oru vaasal moodi maru vaasal vaippaan iraivaN
............................................................................................
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது
மனம் சூடான இதம் தேடி அலைகின்றது
நதியே நீயானால் கடல் நானே
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே
(புது வெள்ளை)
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ வெடுக்கென்று மலரும்
நீ பருகாத போதிலே உயிர்ப் பூ சருகாக உலரும்
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது
(புது வெள்ளை)
பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூகேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் காணாத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ
.................................................................................
vERenna vERenna vENNdum ..oru muRai sonnAl pOdhum
nilavaiyum unthan kaal mithiyai vaipEn
sollavum kooda vENdaam kaNN imaiththaalE pOdhum
kELvigaL intRi uyiriyum naan tharvEnE
OhO..OhO...
Oo..mounam mounam mounamEn..mounamEn
vERenna vERenna vENNdum seivEn seigiREn
ivan yaarO ivan yaarO vandhathu edhaRkaaga
sirikkintRan rasikkintRaan enakkE enakkaaga
ennachchi enakkE theriyavillai
enn moochchin kaaichchal kuRaiyavillai
ada..enna idhu enna idhu ippadi maattikoNdEn
idhu pidikiRadha pidikkalaiyaa yaaridam kEttu solvEn
............ivan yaarO....................
thOttathil uLLa thOttathil uLLa pookkaL ellamE
vaNNa pookkaL ellamE thalaiyaith thiruppi paarkkum
aanal azhaithathu unnaithaanE
naanO azhaithathu unnaithaanE
nenjE..nenjE..unnai uLLE vaiththathu yaaru
nee varum paadhaiyil enn iruL angE thaangum
...........ivan yaarO...............
kaalgaLin kolusE kaalgaLin kolusE kObam varugiRadhE
unn mEl kObam varugiRadhe
naan andha idaththil siNungida thudithEn
nee vandhu keduththaayO paavi nee vandhu keduththaayO
yEnO yEnO paarkka seithaai unnai
naan unnai kaaNa kaaNa yugangaLum kaaththuk kidanthEnE
..........ivan yaarO.................
naan thaanE naan thaanE vandhEn unakkaaga
sirikkintREn rasikkintREn unakE unakkaaga
ennaachchi enakkE theriavillai
enn moochchin kaaichchal kuRaiyavillai
ada enna idhu enna idhu ennidam pEsividu
ennai pidichirukkaa pidikkalaiyaa orumuRai sollividu
orE oru muRai sollividu
o..orE oru muRai sollividu sollividu...sollividu...
.......................................................................................
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெழிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே - ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே
(இருபது)
தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
(நூறு கோடி)
(இருபது)
ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மேனி கொண்ட கன்னம் மின்னும் வண்ணம் கூடுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை
(இருபது)
...........................................................................................
oru poiyavathu solle kannae
un kathal naanthan endru.
antha sollil,antha sollil uyire vaalvaen
antha sollil uyire vaalvaen
oru poiyavathu solle kannae
un kathal naanthan endru.
antha sollil uyire vaalvaen
oru poiyavathu solle kannae
un kathal naanthan endru.
antha sollil uyire vaalvaen
pookalil unnnal sattham
aadi mounathil unnal yudham
ethai thanguma en nenjemme
ethai thanguma en nenjemme
penmayum menmayum pakkum pakkum thaan
romba pakkum pakkum thaan
parthaal rendum vaeru thaan
pazhukkum, kazhukkum,
vannam ondru thaan
parkkum kangal ondru thaan
undal rendum vaeru thaan
oru poiyavathu solle kannae
un kathal naanthan endru.
antha sollil uyire vaalvaen
eravinae thiratheee
hooo hoooo
eravinae thiratheee
kanmaniyin
kural seiytharoe
kanmaniyin
kural seiytharoe
nilavil mozhi pirathi
kanngal seitharoe -- ooo
vinmeen vinmeen kondu
viralil nagam samaitha
minnalai theethigal kondu
kai raegai seithanoe -- ooo
vaadai katru pattu
vayathukku vantha pookal
kondu thangam thangam poosi thoal seitharoe
aanaal pennai ullam kallil seithuvaithaanoe
kaathal kannai ullam kallil seithuvaithaanoe
oru poiyavathu solle kannae
un kathal naanthan endru.
antha sollil, uyire vaalvaen. (pull the vaalvaaaaen)
nilaviniennakku arugil katiyathu nithanae
arugil katiyathu nithanae
malarin mugavarigal sonnathum nithanae -- ooo
katru boomi vaanam kaathal pesum maegum
arimugam seiythathu yar yar en anbae neethanae
gangai gangai atrai kavithaigal kondu varum
kaaveri otrai kanneer kai thanthaval neethanae
aanaal pennai nenjai mattum mudivaithaayae
kaadhal kannai nenjai mattum mudivaitthaayae
oru poiyavathu solle kannae
un kathal naanthan endru.
antha sollil, uyire vaalvaen
oru poiyavathu solle kannae
un kathal naanthan endru.
antha sollil, uyire vaalvaen
antha oru oru oru oru oru sollil.
antha oru oru oru oru oru sollil.
naan uyire vaalvaen
uyire vaalvaen.
antha oru sol
antha oru sol
antha oru sol
antha oru sol
antha sollil
antha sollil
uyire vaalvaen
uyire vaalvaen
uyire vaalvaen
..........................................................................................
oa... kannil oru valiyirundhaal kanavugaL varuvadhillai
kannil oru valiyirundhaal kanavugaL varuvadhillai
kannil oru valiyirundhaal kanavugaL varuvadhillai
poongaatrilae un suvaasaththai
thaniyaagath thaedippaarththaen
kadal mael oru thuli veezhndhadhE
adhaith thaedith thaedip paarththaen
uyirin thuli kaayum munnae en vizhi unai kaanum kannae
en jeevan oayum munnae oadoadi vaa
poongaatrilae un suvaasaththai thaniyaagath thaedippaarththaen
kadal mael oru thuli veezhndhadhE adhaith thaedith thaedip paarththaen
uyirin thuli kaayum munnae en vizhi unai kaanum kannae
en jeevan oayum munnae oadoadi vaa
kaatrin alai varisai kaetkinradhaa
kaetkum paattil oru uyir vidum kanneer vaLikinRathaa
nenju nanaiginradhaa
idhayam karugum oru vaasam varukiradhaa
kaatril kanneerai aetri kavidhaich chendhaenai ootri
kannae un vaasal saerththaen
oayum jeevan oadum munnae oadoadi vaa...
poongaatrilae un suvaasaththai thaniyaagath thaedippaarththaen
kadal mael oru thuli veezhndhadhE
adhaith thaedith thaedip paarththaen
uyirin thuli kaayum munnae en vizhi unai kaanum kannae
en jeevan oayum munnae oadoadi vaa
kannil oru valiyirundhaal kanavugaL varuvadhillai
kannil oru valiyirundhaal kanavugaL varuvadhillai
vaanam engum un vimbam aanaal kaiyil saeravillai
kaatril engum un vaasam verum vaasam vaazhkkaiyillai
uyirai vaeroadu killi ennaich chendheeyil thalli
engae senraayoa kalli
oayum jeevan oadum munnae oadoadi vaa
poongaatrilae un suvaasaththai thaniyaagath thaedippaarththaen
kadal mael oru thuli veezhndhadhE adhaith thaedith thaedip paarththaen
uyirin thuli kaayum munnae en vizhi unai kaanum kannae
en jeevan oayum munnae oadoadi vaa
.......................................................................................
mudhal kanave mudhal kanave marbadi yean vandhai?nee marubadi yean vandhai?
vizhi thirandhadhum marupadi kanavugal varumaa varumaa?
vizhi thirakkayil kanavennai thurathudhu nijamaa nijamaa?
Mudhal kanavu muthal kanavu moochullavaraiyil varumallavaa
Kanavugal theernthuponaal vaalvillai allavaa?
Kanavallave kanavallave kanmani naanum nijam allavaa
Saththiyathill mulaiththa kaadhal saaghaadhu allavaaa
(Chorus)
Enge enge nee enge endru kaadu medu thaedi odi
Iru vizhi iru vizhi tholaiththu vitten
Inge inge nee varuvaai endru
Sinna kangal sindhugindra thuligalil thulighalil uyil valarpaen
Tholaindha en kangalai paarthadhum koduththuvittaai
Kangalai koduththu idhayaththai eduththu vittaaai
ithayathai parithudhurka yen jeevan edukirai….??
(Chorus)
Oodal vendaam odalghal vendaam
Osaiyodu naadham pola uyirile uyirile kalandhuvidu
Kanneeer vendaam kaayangal vendaam
Aarumaadha pillayepolaaa madiyile madiyile urangi vidu
Nilaaa varum neram natchaththiram thaevayillai
Nee vandha neram nenjil oru oodal illai
vanna pookkkal vaerkkum munne varachchollu thendralai.
Thaaamarai thaamarai neeril oliyaadhe , nee neeril oliyaadhe
Thinam thinam pudhu sooriyan pola varuven varuven
Anudhinam unnai aayiram kayaal thoduven thoduven
Sooriyane sooriyane thaamarai mugavari thaevayillai
vinnil neeyum irundhu konde viral theetti thirakkuraai
Marankoththiye Marankoththiye manadhai kothi thulaiyiduvaai
Ullathukkul vilakkadinththu un kaadhal eluppuvaai
Nee thoongum kaadhal eluppuvaai - Nee thoongum kaadhal eluppuvaai -
...........................................................................................
Movie Name: Aayutha Ezhuthu (2004)
Singer: Adnan Sami, Sujatha
Music Director: Rahman AR
Lyrics: Vairamuthu
Year: 2004
Director: Maniratnam
Actors: Madhavan
M:
Aye aye aye oor unmay sonnaal
Aye aye aye naesippoam
F:
Nenjamellaam
M:
Kaathal
F:
Dhaeghamellaam
M:
Kaamam
F:
Unmay sonnaal
M:
Ennai
F:
Naesippaayaa?
M:
Kaathal konjam
F:
Kammi
M:
Kaamam konjam
F:
Thookal
M:
Manjathin mael
F:
Ennai
M & F:
Mannipaayaa?
M:
Unmay sonnaal naesippaayaa
Manjathin mael mannipaaya
M & F:
Unmay sonnaal naesippaayaa
Manjathin mael mannipaaya (REPEAT ONCE)
M:
Naesippaayaa, Naesippaayaa,
Naesippaayaa, Naesippaayaa,
Pengal maele mayyal undu
Naan piththam kondathu unnil mattum
Nee muththa paarvai paarkum poadhu
En mudhugu thandil minnal vettum
Veesaathey mazhai maegham enakku
En harmone nadhiyil vellapperukku
Vaa soagham ini namakkedhukku
Yaar kaeke numakku naamey vaazhvatharku
M:
Unmay sonnaal naesippaayaa
Manjathin mael mannipaaya (REPEAT BY FEMALE)
F:
Nenjamellaam
M:
Kaathal
F:
Dhaeghamellaam
M:
Kaamam
F:
Unmay sonnaal
M:
Ennai
F:
Naesippaayaa?
M:
Kaathal konjam
F:
Kammi
M:
Kaamam konjam
F:
Thookal
M:
Manjathin mael
F:
Ennai
M & F:
Mannipaayaa?
F:
Kaadhal ennai varudum poadhum
Un kaamam ennai thirudum poadhum
En manasellaam maargazhi thaan
En kanavellaam kaarthigaithaan
En vaanam en vaasal thirandhu
En bhoomi en vasathil illai
Un kuraikal naan ariyavillai
Naan arindhaal sooriyanil suththamillai
M:
Aye aye aye oor unmay sollu
Aye aye aye naesippoam
F:
Nenjamellaam
M:
Kaathal
F:
Dhaeghamellaam
M:
Kaamam
F:
Unmay sonnaal
M:
Ennai
F:
Naesippaayaa?
M:
Kaathal konjam
F:
Kammi
M:
Kaamam konjam
F:
Thookal
M:
Manjathin mael
F:
Ennai
M & F:
Mannipaayaa?
M:
Unmay sonnaal naesippaayaa
Manjathin mael mannipaaya
F:
Manasellaam maargazhi thaan
Iravellaam kaarthigai thaan...
Background:
M:
Unmay sonnaal naesippaayaa
Manjathin mael mannipaaya
......................................................................................
Singers : Jayachandran, P.Suseela
Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhae Manamae
Ingu Neeyillaadhu Vaazhum Vaazhvuthaan Yaenoa?
Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhae Manamae
Ingu Neeyillaadhu Vaazhum Vaazhvudhaan Yaenoa
Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhae
Urakkam Illaamal
Anbae Naan Yaengum Yaekkam Poadhum
Irakkam Illaamal
Ennai Nee Vaattalaamoa Naalum
Vaadai Kaalamum
Nee Vandhaal Vasandham Aagalaam
Kodhithirukkum Koadai Kaalamum
Nee Vandhaal Kulirchi Kaanalaam
Ennaalum Thanimaiyae Enadhu Nilamaiyaa
Kavidhaiyaa Kadhaiyaa
Iru Kannum En Nenjum
Iru Kannum Nenjum Neeril Aadumoa
Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhae Manamae
Ingu Neeyillaadhu Vaazhum Vaazhvudhaan Yaenoa
Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhae
Oru Pozhudhaenum
Unnoadu Saerndhu Vaazhanum
Uyir Pirindhaalum
Anbae Un Maarbil Saayanum
Maalai Mangalam
Kondaadum Vaelai Vaaikkumoa
Manavaraiyil Neeyum Naanumdhaan
Poochoodum Naalum Thoandrumoa
Ondraagum Pozhudhudhaan Iniya Pozhudhudhaan
Undhan Uravudhaan Uravu
Andha Naalai Enni Naanum
Andha Naalai Enni Naanum Vaadinaenae
Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhae Manamae
Ingu Neeyillaadhu Vaazhum Vaazhvudhaan Yaenoa
Mayanginaen Solla Thayanginaen
Unnai Virumbinaen Uyirae
Dhinam Dhinam Undhan Dharisanam
Pera Thavikkudhae
..........................................................................................
MOVIE : MUDHAL MARIYAADHAI
MUSIC : ILAIYARAAJA
SINGERS : MALAYSIA VASUDEVAN & JAANAKI
vettivEru vaasam vidalapuLLa nEsam
poovukkum vaasamuNdu boomikkum vaasamuNNdu
vErukku vaasam vandhathuNdO
vettivEru vaasam vidalaikkuLLa nEsam
pachchikkiLiyO thottukiduchchi keechchu kiLiyO oththukkidichchi
vachcha neruppu pathikiduchchi pachcha manasu pathikkiduchchi
kaiyakkatti nikkachonna kaattu veLLam nikkaadhu
kaadhal mattum koodaathunna boomiingu suththaadhu
saamikittE kELu yaaru pOtta kOdu
panjukkuLa theeyai vachchi poththivachchavunga yaaru
onnakkaNNdu naan sokki nikkiREn kaNNukkuLLa naan thaNNivaikkiREn
sollaama thaan thathaLikkirEn kaaNaama thaan thaLLi nikkirEn
paasam uLLa dharmam idhu paavamunnu sollaadhu
kuruvi kattum kootukuLLE kuNNdu vaikka koodaadhu
buthiketta dEsam podi vachchi pEsum
saadhi madha pEdham ellaam munnavanga senjja mOsam
.....................................................................................
Lyrics: Unnaale Unnaale
March 12th, 2007 — arunchullikkal
Song: June Pona July Kattre
june ponaa july kaattrae
kan paarththaa kaadhal kaatrae
poo pooththaa thaen varumae
pen paarththaa thee varumae
ennaachchu thonaliyae
(check it up, check it up..)
aedhaachchu theriyaliyae
natpaachchu love illaiyae
love aachchu natpillaiyae
naetru enbadhum kaiyyil illai
naalai enbadhum paiyyil illai
indru mattumae nenjil michcham undu
thozhaa..
moththa kooththukkal yaarukkaaga
moththa bhoomiyum kooththukkaaga thaan
anbae..
naetru enbadhum kaiyyil illai
naalai enbadhum paiyyil illai
indru mattumae nenjil michcham undu
thozhaa..
moththa kooththukkal yaarukkaaga
moththa bhoomiyum kooththukkaaga thaan
ada an..bae..en an.b..ae..
june ponaa july kaattrae
kan paarththaa kaadhal kaattrae
poo pooththaa thaen varumae
pen paarththaa thee varumae..aae..
araikkullae mazhai varumaa
veliyae vaa kudhukalamaa
indha bhoomi pandhu
engal koodai pandhu
andha vaanam vandhu
koorai seidhadhindru
karai irukkum nilavinai salavai sei
sirai irukkum manangalai paravai sei
endha malargalum kanneer sindhi kandadhillai
june ponaa july kaattrae
kan paarththaa kaadhal kaattrae
poo pooththaa thaen varumae
pen paarththaa thee varumae
ennaachchu thonaliyae
aedhaachchu theriyaliyae
natpaachchu love illaiyae
love aachchu natpillaiyae
uala coumostas …baieng grastias
o trama treyuma….
iruppomaa veLippaadaiyaai
ah..sirippomaa malar kudaiyaai
sirpi viralgalo silai sedhukkumae
pennin vizhigalo nammai sedhukkumae
romba kaadhalai indha bhoomi kandirukkum
pala maattrangal vandhu vandhu poiyirukkum
indha ulagaththil evarumae raaman illai
june ponaa july kaatrae
kan paarththaa kaadhal kaatrae
poo pooththaa thaen varumae
pen paarththaa thee varumae
ennaachchu thonaliyae
aedhaachchu theriyaliyae
natpaachchu love illaiyae (love illaiyae)
love aachchu natpillaiyae (natpillaiyae)
naetru enbadhum kaiyyil illai
naalai enbadhum paiyyil illai
indru mattumae nenjil michcham uNdu
thozhaa..
moththa kooththukkal yaarukkaaga
moththa bhoomiyum kooththukkaaga thaan
naetru enbadhum kaiyyil illai
naalai enbadhum paiyyil illai
indru mattumae nenjil michcham undu
thozhaa..
moththa kooththukkal yaarukkaaga
moththa bhoomiyum kooththukkaaga thaan
ada an..bae..en an.b..ae..
Song: Unnale Unnale
mudhammudhalaaga mudhanmudhalaaga
paravasamaaga paravasamaaga
va va va anbe
thaniththaniyaaga thannandhaniyaaga
ilavasamaaga ilavasamaaga
va va va anbe
unnaale unnaale vinnaalachchendrene
unn munne unn munne nee kaana nindrene
oru sottu kadalum nee oru pottu vaanam nee
oru pulli puyalum nee brahmiththen
ho oli veesum iravum nee
uyir ketkkum amudham nee
imai moodum vizhiyum nee yaasiththen
mudhanmudhalaaga mudhammudhalaaga
paravasamaaga paravasamaaga
va va va anbe
thaniththaniyaaga thannandhaniyaaga
ilavasamaaga ivan vasamaaga
va va va anbe
mudhanmudhalaaga mudhammudhalaaga
paravasamaaga paravasamaaga
va va va anbe
thaniththaniyaaga thannandhaniyaaga
ilavasamaaga ivan vasamaaga
va va va anbe
oru paarvai neelaththai oru vaarththai naanaththai
thaangaamal vizhundhene thoongaamal vaazhvene
nadhimeedhu sarugaippol unn paadhai varugindren
kari thetri viduvaayo gadhi motchcham tharuvaayo
moththamaai moththamaai naan maaripponene
suththamaai suththamaai thool thoolaai aanene
mudhanmudhalaaga mudhammudhalaaga
paravasamaaga paravasamaaga
va va va anbe
oho thaniththaniyaaga thannandhaniyaaga
ilavasamaaga ivan vasamaaga
va va va anbe
unnaale unnaale vinnaalachchendrene
unn munnE unn munnE nee kaaNa nindrene
nee enbadhu mazhayaaga naan enbadhu veyilaaga
mazhayodu veyyil serum andha vaanilai sugamaagum
sari endru theriyaamal thavarendru puriyaamal
yedhil vandhu serndhaen naan yedhirpaarkkavillai naan
enn vasam enn vasam iraNdadukku aagaayam
irandilum pogudhe enn kaadhal kaarmegam
pa pa pa pa pappa papap paaaaa
unnaale unnaale vinnaaLachchendrene
unn munne unn munne nee kaana nindrene
oru sottu kadalum nee oru pottu vaanam nee
oru pulli puyalum nee brahmiththen
ho oli veesum iravum nee
uyir ketkkum amudham nee
imai moodum vizhiyum nee yaasiththen
........................................................................................
munbe vaa en anbe vaa
oone va uyire va
munbe vaa en anbe vaa
poo poovaai poo poovaai
naan naana? kaetten ennai naane
naan neeya? nenjam sonnathey
munbe vaa en anbe vaa
oone va uyire va
munbe vaa en anbe vaa
poo poovai poopoam vaa
rango rangoli
koalangaL nee poattaal
koalam poattavaL kaigaL vaazhi
jal jal
rango rangoli
koalangal nee poattaal
koalam poattavaL kaigaL vaazhi
sundara malligai sandhana malligai
sithira punnagai vannam intha
aaaahh ohhhh aaaah
poovaithai poovaithai
nee poovaikkoar poovaithai
maNa poovaithu poovaitha
poovaikuL thee vaithaai
Ohhhh…ohhhhhh
thaeney nee mazhaiyil aada
naan maan naan nanainthen vaada
en naaLaikkuL un ratham naadikuL un satham
Ho…
poarum oru sila naaLum
thaniyenaa aada tharaiyinil neendhum
.........................................................................................
Singers : Simbhu, Blaze
[music....]
[male--background]
Girl..,you got ma heart breaking
girl..,there afraid no faking
girl..,it is you that i need
girl..,oh yes!.indeed
girl..,as time flies by
girl..,this said no lie
girl..,if you feeling of pain ...
oh ,then let me explain,
[music....]
[male]
loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan
loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan
kathal varatha- kathal varatha?
enmail-enmail unaggu kathal varatha?
kathal varatha- kathal varatha?
enmail-enmail unaggu kathal varatha?
kalai muthal--- malai varai--
theenamum naanum unnai thane
--nenaichu valuran--
kangal mudi iravu thungu pothu
enn bedroom fan'num
kilai vanthu ennai eluputhey
unna nenaika soluthey...............
loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan
loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan
[music....loosu penne-loosu penne-]
[male--background]
you got me flowing but but i dont where i am going
since you got me got me thinking that i am loosing
ma mind
since you got me you got me feeling that i am running
out of time
because i never see a girl that was just like you
no one never never give up-----want to know the truth
and i never ever thought you would say no-
loosu penne you know- you know
[female]
[some day i shall message .......on air{echo}
[music....]
[male]
thanimai thediduthe
ithayamun odu thae
ennai naanae ennai naanae
--thedi thedi parkireen
thedi thedi parkireen--parkireen--parkireen--
unagakai ennai koduka nenaithu
manase naan anupineen
rombha asaiyaai......
unagakai ennai ennai koduka nenaithu
manase naan anupineen
rombha asaiyaai......
vaali poale pattu ezlutha ennaku theriyalai
unnai pathi padaamal thaan iruka mudiyalai
enna naanai thiddi thiddi parthan
manasu thiruntha villa
en manasu unnai vittu maravilla
loosu penne-loosu penne-
--loosu payan
loosa suthuraan -
loosu loosu penne-loosu
penne-loosu loosu penne
loosu payan unmaila thaan
loosa loosa loosa suthuraan
kathal varatha- kathal varatha?
enmail-enmail unaggu kathal varatha?
kathal varatha- kathal varatha?
enmail-enmail unaggu kathal varatha?
kalai muthal--- malai varai--
theenamum naanum unnai thane
--nenaichu valuran--
kangal mudi iravu thungu pothu
enn bedroom fan'num
kilai vanthu ennai eluputhey
unna nenaika soluthey...............
loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan
loosu penne-loosu penne-loosu penne
loosu payan unmaila thaan loosa suthuraan
[male--background]
you may not know
know right now........
.. the pain of feel
it is so real
and no matter where
the future lies
i see right now ..
only you and I
only you and I
only you and I
YEAH----
[humming----- female--ahaa...ahaa]
.........................................................................................
Lyrics: Pokiri - Tamil
Song: Dole Dole Than
Singers : Ranjith & Suchitha
doalu doalu dhaan adikkiraan
iru thoalum thoalum dhaan orasuraan
maelum keezhum dhaan izhukkiraan
muppaalum kalandhu enna kalakkuraan
puli maanai vaettai dhaan aadidumae kaattil
maan puliyai vaettai dhaan aadumidam kattil
munnum pinnum dhaan muzhumaiyaa
naan sorkka naragaththin kalavaiyaa
pen idaiyum iraivanum ondrudhaan
rendum irundhum therivadhae illai
aailaa aailaa adi aariamaalaa
agandra vizhigal enna kooriya vaelaa
oyilaa oyilaa nee silumisha thaelaa
sirukki sirippu enna mandhirakkoalaa
suda suda mazhaiyai kulu gulu veyyilai
mudhal murai ulagaththil kandaenae
vellai nira iravai karu nira pagalai
mudhal murai paarthaenae
idigalai urasi puyalgalai alasi
nadandhavan naanthaanae
idhu enna maayam malar ondrai parikka
mudhal murai bayandhaenae
nga-nja-nna na-ma-nnna
naan ya-ra-la va-zha-lla
nee udaindhu uruga
naan unarndhu paruga
valappakkam suzhalum boomi pandhu thirumbi
idappakkam suzhaludhu unnaalae
kaippidi alavu irukkindra idhayam
virindhadhu kudai poalae
irubadhu varusham paravaiyai poalae
sutri sutri thirindhaenae
irandoru nodiyil unakkullae vizhundhu
muzhuvadhum tholaindhaenae
nee enakkul nuzhaiya
naan unakkul vazhiya
naam namakkul karaiya
nam ulagam uraiya
puli maanai vaettai dhaan aadidumae kaattil
maan puliyai vaettai dhaan aadumidam kattil
munnum pinnum dhaan muzhumaiyaa
naan sorkka naragaththin kalavaiyaa
pen idaiyum iraivanum ondrudhaan
rendum irundhum therivadhae illai
aailaa aailaa adi aariamaalaa
agandra vizhigal enna kooriya vaelaa
oyilaa oyilaa nee silumisha thaelaa
sirukki sirippu enna mandhirakkoalaa
Song: Vasantha Mullai
Singers : Rahul Nambiyar & V.Krishna Moorthy
vasandha mullai poalae vandhu aadidum ven puraa
vasandha mullai poalae vandhu aadidum ven puraa
ullulaayi ullulaayi
kozhandhai poala pogo channel paarkka vachaa
kabadi kabadi kabadi kabadi
kaadhal scaleil koadu boattu aada vachaa
aathaa manam baanaa kaathaadiyaa parakkudhae
aathaa dhenam goalie soadaa poala kannu pongudhae
appoa gaanaadhaan pudikkumae
ippoa melodyum pudikkuthae
kushi iduppa mattum paarthavan
kanna nimirndhudhaan pakkuraen
kaadhal oru aandhai poalae
nightu muzhuvadhum muzhikkum
kamban veettu naayai poalae
kavidhaiyaa adhu koraikkum
ava thummal azhagudaa
pimple azhagudaa soambal azhugudaa vasandha mullai
vasandha mullai poalae vandhu asaindhu aadum venpuraavae
vasandha mullai poalae vandhu asaindhu aadum venpuraavae
kaalamellaam naanarivaen vaa vaa oadi vaa
vasandha mullai poalae vandhu asaindhu aadum venpuraavae
nambiyaara poal irundhaenae
mgra poal maathittaa
kambi enniyae valandhanae
thumbi pidikkavae maathittaa
kaadhal enbadhu kaappi poalae
aarippoanudhum kasakkum
kaanjippoana molagaa bajji
cakea poalavae inikkum
thaadi vachirukkum kaedi rowdy mugam
thaedi angela poal theriyudhu maappu
vasandha mullai poalae vandhu aadidum ven puraa
vasandha mullai poalae vandhu aadidum ven puraa
ullulaayi ullulaayi
kozhandhai poala pogo channel paarkka vachaa
kabadi kabadi kabadi kabadi
kaadhal scaleil koadu boattu aada vachaa
aathaa manam baanaa kaathaadiyaa parakkudhae
aathaa dhenam goalie soadaa poala kannu pongudhae
Song: Nee Mutham Ondru
Singers : Suchitra, A V Ramanan
nee mutham ondru koduthaal muthamizh
nee vetkapattu sirithaal sendhamizh
nee paesiya vaarthaigal paindhamizh
nee mutham ondru koduthaal muthamizh
nee vetkapattu sirithaal sendhamizh
nee paesiya vaarthaigal paindhamizh
Singers : Ranjith
sengaandhal idhazh enbadhil naan kandaen nee yen thamizh
mingaandha paechil mothamaai naan kaettaen isaithamizh
nee konjam naadagathamizh
nee konjam manmadha thamizh
un thamizh en thamizh
t a m i l thamizh thamizh thamizh….
anbae un idhazhin sinungal ellaam
pillaithamizhae pillaithamizhae
angangae unakkul padithukkondaen
sangathamizhae sangathamizhae
nee ennai theendinal en maeniyil naanathamizh
nam kaadhal saerndha bin thamizhoadu thaan naanguthamizh
unai vaasithaen naesithaen svaasithaen yaasithaen
un otrai vizhi paarvaiyil naan katru kondaen thamizh
un katrai oli punnagai adhil otrikkondaen thamizh
un vayasin kutham thamizh
un azhagin motham thamizh
nee thamizh naan thamizh
t a m i l thamizh thamizh thamizh….
en vasam therikkum ilamayellam
kannithamizhae kannithamizhae
un vasam kidaitha maru varusham
annaithamizhae annaithamizhae
kaalangal theeralaam theeraadhadi kaadhal thamizh
narai koodi poagalaam maaraadhadi aasaithamizh
unai sandhithaen thithithaen jeevithaen uyir thaeynthaen
kan kannum muttikkonda pin
iru vinnum mannum thamizh
mei meiyum saerndhu punnagai
adhil maiyal kollum thamizh
udal utraar indha thamizh
uyir katraar indha thamizh
van thamizh vai thamizh
t a m i l thamizh thamizh thamizh….
nee mutham ondru koduthaal muthamizh
nee vetkapattu sirithaal sendhamizh
nee paesiya vaarthaigal paindhamizh
nee mutham ondru koduthaal muthamizh
nee vetkapattu sirithaal sendhamizh
nee paesiya vaarthaigal paindhamizh
Song Aadungada Ennai Suthi
Singer : Naveen
Aadungada ennai suthi
naa aiyanaaru vettu kathi
paataporen ennai pathi
hey kelungada vaai pothi
Aadungada ennai suthi
naa aiyanaaru vettu kathi
paataporen ennai pathi
hey kelungada vaai pothi
kaatta vetti ponga vecha kaaliyatha pongala da
Thulli kittu ponga vecha Jalli Kattu pongala da
Hey adiyum othaiyum kalandhu vechi vitiya vitiya ponga vecha
pokkiri pongal pokkiri pongal
iduppu elumpa otichi vechu adupillamal eriya vecha
Pokkiri pongal pokkiri pongal
Aadungada ennai suthi
naa aiyanaaru vettu kathi
paataporen ennai pathi
hey kelungada vaai pothi
[Background music]
Pachapulle pinchu veral anchukkum pathukum veelai sencha
munthaanaiyil thooli kattum thaaimaarai nee konjam thalli vecha
Aatha onna mannipaalaa
Thaaipal unnakku thutukollaa
Thayum seeyum rendu kannu
paala kottu pooja panna
Naa rompa thiruppu
ennoda porappu
nadamaadum neruppu
hey adiyum othaiyum kalandhu vechi vitiya vitiya ponga vecha
pokkir pongal pokkiri pongal
iduppu elumpa otichi vechu adupillamal eriya vecha
Pokkiri pongal pokkiri pongal
[Music]
Malai kaalathil kolusayellaam kanneeril mithakindre kattumaram
veyil kaalathil kolusayellaam anayaama erikindra kaatumaram
Cheeri illa oorukkulle porakka venum peerapulle
pattathellam eduthu solla patta padippu thevaillai
Thee pantham etuthu Theendamai koluthu ithuthaanda
ithu thaan enn karuthu
Hey adiyum othaiyum kalandhu vechi vitiya vitiya ponga vecha
pokkir pongal pokkiri pongal
iduppu elumpa otichi vechu adupillamal eriya vecha
Pokkiri pongal pokkiri pongal
kaatta vetti ponga vecha kaaliyatha pongala da
Thulli kittu ponga vecha Jalli Kattu pongala da
Hey adiyum othaiyum kalandhu vechi vitiya vitiya ponga vecha
pokkir pongal pokkiri pongal
iduppu elumpa otichi vechu adupillamal eriya vecha
Pokkiri pongal pokkiri pongal
Song En chella paeru
aa a aa naan greakka gudhiraiyadaa
aa a aa naan kathi kappaladaa
aa a aa naan thanga vaettaiyadaa
en chella paeru apple
nee size-a kadichukkoa
en sondha ooru ooty
ena sweater poattukkoa
en chella paeru apple
nee size-a kadichukkoa
en sondha ooru ooty
ena sweater poattukkoa
pudhu davinci codeudaa
idhu sarchaiyaana maedudaa
nee right solli wrong routeil poadaa
yae rosy am i sexy
edharkkum dont care policy
en raasi simma raasi
naanoru kaadhal sanyaasi
en chella paeru apple
nee size-a kadichukkoa
en sondha ooru ooty
ena sweater poattukkoa
paer kaekkuraan kaettuttu paakkuraanae
adha paakkuraan paathuttu poaraanae
kai thaeikkuraan thaeichauttu thaakkuraanae
kan thaakkuraan thaakkittu a a aa thottaanae
englandhu pengalum indhiavil aangalum
ada aasaigal adangaadha aatkal
o maera bulbul thaara
en mun aadum elloaraa
aawaaraa aadi poara
aasai nooraa ainooraa
fanaa fanaa make me wannabe now
fanaa fanaa masti mein hai jeena
fanaa fanaa come and getto me now
fanaa fanaa make me wannabe now
fanaa fanaa masti mein hai jeena
fanaa fanaa
fifteenilae en maelae cameraakkal
sixteenilae ennullae love scenegal
seventeenilae en kaiyil shahrukh khangal
eighteenilae en nenjil jilu jilu jilu hormonegal
ushnamaana udhadu paar
oru thermometer vachu paar
adhu soodaagi thoolaagi poagum
jaa jaao ruk jaao
needhaan modern haikuvoa
kokkakkoa aasai kokkoa
unnai thottaal thappakkoa
jaa jaao ruk jaao
needhaan modern haikuvoa
aal thoatta boobadhidaa
edharkkum readyaai iruppaendaa
.................................................................................
Monday, May 28, 2007
oldies
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைžவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
(மலர்ந்து)
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா...
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா
ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
pani vizhum malar vanam un paarvai oru varam (2)
inivarum munivarum thadumaarum kanimaram
Pani vizhum malar vanam un paarvai oru varam(2)
inivarum munivarum thadumaarum kanimaram
panivizhum malar vanam un paarvai oru varam
sElai moodum iLanjOlai, maalai soodum malarmaalai (2)
iruvadhu nilavugaL nagamengum oLi vidum Ahe
iLamayin kanavugaL vizhiyoram thuLir vidum
kaigaL idaigaLil neLigaiyil idaiveLi kuRaigaiyil yeriyum viLakku siritthu kaNgal moodum
......................Pani vizhum...................
kaaman koyil siRaivaasam, kaalai ezhundhaal ha ha ha parihaasam (2)
thazhuvidum pozhudhilE idamaarum idhayamE
viyarvayin mazhayilE payiraagum paruvamE
Aadum ilaigaLil vazhigira nilavoLi iruvizhi
mazhayil nanaindhu magizhum vaanampaadi
...................Pani vizhum......................
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைžவி
நடந்த இளம் தென்றலே - வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
(மலர்ந்து)
யானைப் படை கொண்டு சேனை பல வென்று
வாழப் பிறந்தாயடா புவியாலப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா வாழப் பிறந்தாயடா
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு...
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
வாழப் பிறந்தாயடா
தங்கக் கடியாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக...
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
உலகை விலை பேசுவார்
சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா...
பிரித்த கதை சொல்லவா
கண்ணில் மணி போல மணியில் நிழல் போல
கலந்து பிறந்தோமடா - இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும்
மறக்க முடியாதடா உறவைப் பிரிக்கமுடியாதடா
ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம்ம்
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
அன்பே ஆரிராராரொ ஆரிராராரொ ஆரிராராரிரொ
pani vizhum malar vanam un paarvai oru varam (2)
inivarum munivarum thadumaarum kanimaram
Pani vizhum malar vanam un paarvai oru varam(2)
inivarum munivarum thadumaarum kanimaram
panivizhum malar vanam un paarvai oru varam
sElai moodum iLanjOlai, maalai soodum malarmaalai (2)
iruvadhu nilavugaL nagamengum oLi vidum Ahe
iLamayin kanavugaL vizhiyoram thuLir vidum
kaigaL idaigaLil neLigaiyil idaiveLi kuRaigaiyil yeriyum viLakku siritthu kaNgal moodum
......................Pani vizhum...................
kaaman koyil siRaivaasam, kaalai ezhundhaal ha ha ha parihaasam (2)
thazhuvidum pozhudhilE idamaarum idhayamE
viyarvayin mazhayilE payiraagum paruvamE
Aadum ilaigaLil vazhigira nilavoLi iruvizhi
mazhayil nanaindhu magizhum vaanampaadi
...................Pani vizhum......................
Subscribe to:
Posts (Atom)